Sunday, September 13, 2015

59 - திவ்யாவின் முடிவு; உமாவுக்கு இல்லை விடிவு.


அங்கே நிலவிய கனத்த மௌனத்தை உடைத்தவள் டாக்டர். திவ்யாதான்.

‘’என்ன அருண் இதெல்லாம் ?. ஹாஸ்பிடலில் உங்க லீலைகளை இவ்ளோ நாளா
காட்டிட்டுருந்தீங்க.. இப்போ வீடுவரைக்கும் வந்தாச்சா..?

இதைக்கேட்டதும், அருணின் பெற்றோர் சவுக்கால் அடிபட்டதுபோல துடித்தார்கள்.
‘அப்படியானால், இதுபோல அருண் செய்வது புதிதில்லையா..?. ஏதோ
உணர்ச்சிவசப்பட்டு எல்லைமீறியிருக்கலாம் என்று நினைத்து
தேற்றிக்கொள்ளக்கூட வழியில்லாமல் போயிற்றே..’ என்று குமைந்தார்கள். அருண்
கடைசி முயற்சியாக ஒன்று செய்துபார்த்தான்..

‘’ என்ன திவி இது..? டோண்ட் க்ரியேட் சீன்ஸ்.. ஏதோ தெரியாம கை
பட்டதுக்கு, இப்படி அப்பா, அம்மாவெல்லாம் வெச்சுட்டு கேள்வி கேட்கறே..
திஸ் ஈஸ் ஜஸ்ட் நாட் ஃபேய்ர் திவி.. நீங்களே சொல்லுங்க மிச்ஸ். வத்ஸன்..
நான் இண்ட்டென்ஷனா உங்கட்ட மிஸ்பிஹேவ் பண்ணினதா நினைக்கிறீங்களா..?.
ப்ளீஸ்.. சொல்லுங்க..!’’

ரொம்ப உத்தமன்போல உமாவைப் பார்த்து கேள்வியை வீச, என்ன சொல்வது என்று
தெரியாமல் அவள் தவித்தாள். கீதாவை பரிதாபமாகப் பார்த்தாள். அருணின்
பெற்றோருக்கு கொஞ்சம் நிம்மதி பிறந்தது. ஒன்றும் இல்லாததை, மருமகள் ஊதிப்
பெரிதாக்குகிறாள் என்று கோபம்கூட அடைந்தார்கள்.

’அத்தான் சொல்றதும் நியாயமாத்தான் இருக்கு திவிக்கா..!” என்று கீதா
இடைநுழைந்தாள். கீதாவே தன் பக்கம் நியாயம் பேசுவது குறித்து அருணுக்கும்
வியப்புதான்.. எப்படியோ, விவகாரம் விகாரமாகிப் போகாமல் இருந்தால் சரிதான்
என்று உமாவும் அமைதியுற்றாள்.

‘’ இருந்தாலும் இப்பேர்ப்பட்ட உத்தம அத்தானை குத்தம் சொல்ல உனக்கு
எப்படித்தான் மனசு வந்ததோ திவிக்கா..!”’ என்று கீதா மேலும் பொடி வைக்க,
திவி உள்ளிட்டோர் எரிச்சலடைந்தனர்.

‘’ சரி.. கீதா.. ப்ரச்னையை இத்தோட விட்டுடு..1”’ என்று அருணின் அப்பா
ஏறக்கட்ட முயன்றார்.. ‘’அது எப்படி அங்க்கிள் விடறது..? உங்க
திருப்புதல்வனின் திவ்ய லீலைகளை இதிலயும் கொஞ்சம் பாருங்கோ.. அப்புறம்
சொல்லுங்கோ.. !”’ என்று தன் ஸ்மார்ட் ஃபோனை நீட்டினாள் கீதா..


சண்டாளி.. இப்போ என்ன சூழ்ச்சி பண்ணிருக்காளோ / என்று அருண் கொதித்தான்.
செல்ஃபோனை வாங்கிப்பார்த்த அருண் அப்பாவின் முகம், கொஞ்சம் கொஞ்சமாக
இருண்டது.

‘’ மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்.’’ன்னு

வள்ளுவர் சொன்னது என் மகனைப்போல ஆட்கள் காதில ஏறலியே.. என்ன
மன்னிச்சுடும்மா.. இந்த வயசான காலத்துல இதையெல்லாம் பார்க்கணும்ன்னு
தலையெழுத்து.. திவி.. நான் வெளில போயிட்டு சாவகாசமா வரேன். வரும்போது
இந்த மஹாபாவி என் கண்ணில் படக்கூடாது. .!”’ என்று சொல்லி காரை எடுத்துக்
கிளாம்பலானார்.

இந்த கீதா பிடாரி, மறுபடியும் ஏதோ குழப்பம் பண்ணிட்டாளே..’’ என்று
கடுப்பான அருணின் தாய், செல்லை வெடுக்கெனப் பிடுங்கி என்னதான் இருக்கிறது
என்று பார்க்கலானாள்.

பார்க்கப் பார்க்க, அருணின் தாய் முகம் கருத்தது. தன் மகனைப்
புழுவைப்போலப் பார்த்துவிட்டு, பொத்தாம் பொதுவாகச் சொன்னாள்..

‘’ எனக்குப் பிறந்தது ஒரே ஒரு பிள்ளை. ஆனா அதைக்கூட சரியாக
வளர்க்கத்தெரியாத பாவியாகிப் போனேன். உன்னைப் பெத்ததுக்கு நான் மலடியாகவே
இருந்துருக்கலாம்..!’’

இவ்வாறு சொல்லிவிட்டு, தலையைத் தொங்கப்போட்டு, உள்ளுக்குள்ளேயே அழ
ஆரம்பித்துவிட்டாள் அருணின் தாயார்.

பெற்றோரே இவ்வாறெல்லாம் பேசும்வண்ணம் என்ன செய்துவிட்டு கையும் களவுமாக
மாட்டிக்கொண்டாரோ என்ற ஆவலும், ஆற்றாமையும் டாக்டர். திவ்யாவை
உந்தித்தள்ள, தன் மாமியாரின் கையிலிருந்து ஸ்மார்ட்ஃபோனை வாங்கினாள்
திவ்யா.

அதில் கண்ட காட்சி, அருணின் பெற்றோர் கோபம் நியாயம் என்றே சொன்னது.
காலையில் சாப்பிடும்போது, உமாவைத் தன்னருகே அருண் அமரச்செய்தான்
இல்லையா..? அப்போது, சாப்பிடுவதுபோலவே நடித்துக்கொண்டு, டைனிங்
டேபிளுக்குக் கீழே, தன் இடது கையை உமாவின் தொடையிடுக்கில் விட்டுத்
துழாவுவதும், அவள் அருணின் வலுவான கரத்தை விலக்கப் போராடுவதும் தெளிவாக
எதிர்ப்புறத்திலிருந்து படமாக்கப்பட்டிருந்தது.

முதலில் தன் தொடையில் ஏதோ ஊர்வது போலிருக்க, உமா அதிர்ச்சியடைந்து கீழே
குனிந்து பார்த்தாள். அருண் செய்யும் சில்மிஷம்தான் என்று
தெரிந்துகொண்டு, பிறர் அறியாது கையை நாசூக்காக விலக்கியும் விட்டாள்.
வெளிப்படையாக, உமாவால் இந்த செய்கையை அறிவிக்கமுடியாது என்று
தெரிந்துகொண்ட, அருண், தன் இடப்புறம் அமர்ந்திருந்த உமாவின் வலது தொடையை
வலுவாக பிரித்து, அந்த இடுக்குக்குள் கையை நுழைத்து அவளது அந்தரங்கத்தை
வருடினான். உமா தன் இடது கையை மேஜைக்குக் கீழே கொண்டுவந்து அருணின்
கையை விலக்கப் போராடினாள். இதைப் பிறர் அறியாமல்
செய்யவேண்டியிருந்ததாலும், அருண் மிக வலுவானவன் என்பதாலும், அவளால் அந்த
அவலத்தைத் தடுக்க முடியாமல், பரிதாபமாக உமாவை பார்க்க, அவளோ மும்முரமாக
திவ்யாவின் மாமியாருடன் வாயடித்துக்கொண்டிருந்தாள்.

தற்போது திடீரென்று எழுந்துவிட்டாலும் பிறர் காரணம் கேட்பார்கள். வேறு
இடம் மாறி உட்காரவும் வழியில்லை. இந்தப்பாவியோ, படாதபாடு படுத்துகிறான்.
’’ஏன் எனக்கு மட்டும் இவ்வாறு நேர்கிறது..? எப்போதோ ஒருமுறை
அசிங்கப்பட்டால் அது இயல்பு. ஆனால் வாழ்க்கை முழுதும் யாராவது ஒருவர்
தன்னை சிலுவையில் அறைந்து துடிக்கவைக்கிறார்களே.. ஏன் இப்படி ஒரு ஜென்மம்
எனக்கு வாய்த்தது..?’’ என்று பேதை உமா மருகினாள். அந்நேரத்தில்,
சமையற்காரி ஏதோ பரிமாறுவதற்காக அந்தப்பக்கம் வரவே, அருண், தற்காலிகமாக
உமாவை விடுவித்தான். தெய்வத்துக்கும், சமையற்காரிக்கும் மனதார நன்றி
சொன்ன உமா, உடனடியாக கால்மேல் கால் போட்டுக்கொண்ட்தோடு, முழங்காலுக்கு
கீழே இருகால்களையும் பின்னியவாறு லாக் செய்து தன் அந்தரங்கம் தீண்டப்பட
முடியாதவாறு பாதுகாப்பு அமைத்துவிட்டாள்.

சமையற்காரி விலகியதும், மீண்டும் துழாவுவதற்காக வந்த அருணின் கை, ஏமாந்து
போனது. இருந்தாலும், கால்மீது கால் போட்டுக்கொண்டதால் வெளிப்பட்டிருந்த
வலது அடித்தொடையை நிமிண்டி திருப்திப்பட்டுக்கொண்டது அருணின் பொல்லாத கை.
’இதெல்லாம் யாருக்கும் தெரியாது’ என்று அருண் நினைத்திருக்க, ’யாருக்குமே
தெரியவில்லையே’ என்று உமா ஏங்கியிருக்க, கீதாவின் செல்ஃபோன் ’எனக்கு
தெரியுமே’ என்று பதிவுசெய்து வைத்துவிட்டது.

உண்மையில், முதன்முறை அருணின் கை பட்டதும் உமா அடைந்த அதிர்ச்சியை கீதா
பார்த்துவிட்டாள். அருகிலிருக்கும் அருண்தான் காரணமாக இருக்கமுடியும்
என்றும் ஊகித்தாள். ஆனால் மேலெழுந்தவாரியாக அவன் யாரும் சந்தேகம்
கொள்ளாதவாறு அமைதியாகவே இருந்தான். பிரச்சினை டைனிங் டேபிளுக்குக்
கீழேதான் இருக்கமுடியும் என்று கீதா கணக்குப் போட்டாள். ஆனால்,
திடீரென்று கீழே குனிந்து பார்க்கமுடியாது. அப்படியே தான் கீழே குனிவது
அறிந்தவுடன், அருண் தன் சில்மிஷத்தை விலக்கிக்கொள்வான். ஏமாற்றம்தான்
மிஞ்சும். மேலும், ‘என்னடி ஆச்சு..?’ என்ற கேள்விக்கும் பதில்
சொல்லவேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, கீதா கையிலிருந்த 5
அங்குல ஸ்மார்ட் ஃபோன் ஆபத்பாந்தவனாக உதவிக்கு வந்தது.

கேமரா மோடில் போட்டு, அருண், மற்றும் உமா அமர்ந்திருக்கும் இடத்தை
ஃபோகஸ் செய்ய, அருண் அத்துமீறுவதும், உமா தவிப்பதும் அப்பட்டமாகத்
தெரிந்தது. உடனேயே ரெக்கார்டிங் பட்டனைத் தடவ, ஹெச் டி கேமரா அனைத்துக்
காட்சிகளையும் அள்ளிவிழுங்க, தற்போது அருண் சரியாகச் சிக்கிக்கொண்டான்.

இவை எதையும் அறியாத உமா, ’என்ன நடக்கிறது இங்கே?’ என்று குழம்பியவாறு,
தன் பெரிய விழிகளை உருட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள். அருணுக்கு இன்னும்
அதிகக் குழப்பம். எதைப் பார்த்துவிட்டு, குடும்பமே கொதிக்கிறது..?’’
என்று அறியத் துடித்தான். பிரச்சினை எதுவென்று தெரிந்தால்தானே
அதற்கேற்றவாறு சமாதானத்தைத் தயார் செய்யமுடியும்..? வேலைக்காரி,
சமையல்காரிகளிடம் செய்த சேட்டைகளை இந்த பாவி சிறுக்கி கீதா ஏதும் படம்
பிடித்துவிட்டாளோ..? நல்லவேளை, சற்றுமுன் சாப்பிடும்போது நடந்தவை
யாருக்கும் தெரியாது. என் கை உமாவின் அழகைத் துய்த்துக்கொண்டிருக்கையில்,
கண்கள் கீதாவைத்தானே அவ்வப்போது நோட்டமிட்டன.. அவள் எதிர்ப்பக்கமே
பார்க்கவில்லை.. அந்தவரையில் தப்பித்தோம்.. என்றெல்லாம் அருண்
கணக்குப்போட்டான்.

திவ்யா தீர்க்கமாக அருணைப் பார்த்துக் கேட்டாள்.. ‘’ அருண் .. இந்த
செல்ஃபோனில் அப்படி என்னத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று
உங்களுக்குத் தெரியாது இல்லியா..?’’

தெரியாது திவி.. உனக்குத் தெரியும்.. எப்பவுமே என்னை உன் தங்கை
கீதாவுக்குப் பிடிக்காதுன்னு.. அவ எப்போ கல்கட்டா வந்தாலும் என்மேல
சேத்தை வாரி எறைச்சுட்டுதான் போவா.. என்ன காரணம்ன்னே புரியல.. அவ
என்கிட்ட ஏதோ எதிர்பார்த்து அது கிடைக்கலன்ற காட்டமா இருக்கலாம். அவ
விஷுவல் கம்யூனிகேஷன் படிச்சவதானே..? ஏதும் க்ராஃபிக் சேட்டை
பண்ணியிருப்பா.. அதெல்லாம் நம்பாதே..!’’ அருண் தன்னம்பிக்கையோடு
பேசினான். கீதாவுக்கு பொடிவைத்தும் பேசினான்.

’தன்னை எங்கு தாக்குகிறான்’ என்பது கீதாவுக்குப் புரிந்தது. தன் கணவனின்
செக்ஸ் ஆர்வமின்மை குறித்து ஒரு மருத்துவர் என்ற முறையில் தன் அக்கா
திவ்யாவிடம் ஆலோசனை கேட்டதுண்டு. அதை தற்செயலாக கணவனிடம் டாக்டர். திவ்யா
பகிர்ந்திருக்கலாம். அந்த ஆயுதத்தை வைத்து தன்னை அடிக்கிறான் என்று
தெரிந்தும், புன்னகை மாறாமல் கீதா உட்கார்ந்திருந்தாள்.

‘’ திவிக்கா.. அந்த ஃபோனை அத்தானிடம் கொடு.. உங்களோடதான் சாப்பிட்டேன்..
உங்களோடதான் எழுந்துவந்து இங்கே உக்காந்திருக்கேன். இந்த அரைமணி
நேரத்தில, நான் எங்கே போய் க்ராஃபிக்ஸ் சேட்டை’ பண்ணினேன்னு அத்தான்
கண்டுபிடிச்சு சொல்லட்டும்..!’’ கீதாவின் வேண்டுகோளின்படி, செல்ஃபோன்
அருணின் கைக்கு மாறியது. அதில் வரும் காட்சிகளைப் பார்க்கப் பார்க்க
அருணுக்கு இதயத்துடிப்பு எகிறத்தொடங்கி வியர்த்து வழிந்தது. இந்தக்
காட்சிகளை பெற்றோர் வேறு பார்த்துவிட்டனரே.. இனி அவர்கள் முகத்தில்
எவ்வாறு விழிப்பேன். ? ஒருவகையில் திவ்யா போற்றுதலுக்குரியவள். தன்
செக்ஸ் லீலைகளை இதுவரை பெற்றோரிடத்து அவள் சொன்னதே இல்லை. வெளியில்
ஸ்த்ரீலோலனாக இருந்தாலும், பெற்றோருக்கு இராமனாகவே இதுவரை காத்துவந்த
இமேஜ், திவ்யாவால்தான் சாத்தியமாயிற்று. அதையும் இந்த சனியன் பிடித்த
சதிகாரி, தூக்கிப்போட்டு உடைத்துவிட்டாளே..!’ என்று பொங்கினான்.

டாக்டர். திவ்யா தன் மாயியார் அருகில் அமர்ந்து, ‘’ அத்தை .. நான்
கொஞ்சம் வெளிப்படையா பேசட்டுமா..? உங்க பையனின் லீலைகள் இன்னிக்கு நேத்து
நடக்கறது இல்லே.. ஆஸ்பத்திரிக்கு வர்ற அப்பாவிப் பெண் பேஷண்டுகள், ஆண்
பேஷண்டுகளோட மனைவிகள், டாக்டர்கள், நர்ஸ்கள், நம்ம வீட்ல வேலை செய்யறவங்க
இப்படி பலபேர்ட்ட அத்துமீறிக்கிட்டுதான் இருக்கார். சிலபேரை மிரட்டி பணிய
வைக்கிறார். சிலருக்கு ஆசை காட்டறார். சிலரோட பலவீனத்தையோ, சூழ்நிலையையோ
பயன்படுத்திக்கறார். இன்னும் சிலரிடம், தன்னோட ஜிம் பாடியைக் காட்டி
கவுக்கறார். இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்ன தெரியுமா..? அதையெல்லாம்
என்னிடம் சொல்லி என்னைத் தினம் தினம் துடிக்க வைக்கிறார். சொல்லிட்டுதான்
அப்புறம் என்னை த்வம்சம் பண்ணறார். நீங்களும் ஒரு பெண் தானே..?
உங்களுக்குப் புரிஞ்சுக்க முடியுதில்லியா..? நானும் அழகாத்தானே
இருக்கேன். நான் நினைச்சா இவரைப் பழிவாங்க எவ்ளோ நேரம் ஆகும்..?
சொல்லுங்க அத்தை.. அப்படிப் பண்ணிட்டுவந்து உங்க பிள்ளைக்கிட்ட சொன்னா
தாங்குவாரா..?

அய்யோ.. திவி.. என்னை கொல்லாதேம்மா.. நான் ரொம்ப நைஞ்சு போயிருக்கேன்..
வேணும்ன்னா இப்படி ஒரு பிள்ளையைப் பெத்ததுக்கு என்னை ஊசிப் போட்டுக்
கொன்னுடு.. வார்த்தையால கொல்லாதே..

திவியின் மாமியார் துடிப்பதுகண்டு, மனம் தாங்காத உமா எழுந்துவந்து அவளை
தன் நெஞ்சில் தாங்கிக்கொண்டு தேற்றினாள். ‘’ப்ளீஸ் திவிக்கா.. எதா
இருந்தாலும் இப்போ வேணாமே.. நாங்கள்லாம் இல்லாதப்போ இதைப் பேசிக்கலாம்
இல்லியா..? என்று திவ்யாவிடம் சொன்னாள்.

தன் கண்களில் அரும்பியிருந்த கண்ணீரை வழித்துவிட்டபடி திவ்யா சொன்னாள்..
சாரி அத்தை.. ஆனா நான் இப்போ பேசியாகணும்.. இந்த அப்பாவி உமா இருக்காளே..
இவளுக்கே இன்னும் தெரியாது.. நாம எதைப் பார்த்துட்டுப்
பேசிட்டுருக்கோம்ன்னு.. அவள் விருந்தினர் தர்மத்தை எப்படிக்
கடைப்பிடிக்கறா பாருங்கோ.. இதுவரை சொன்னாளா.. தனக்கு இப்படி ஒரு அசிங்கம்
நடந்திருக்குன்னு..? பார்த்தீங்கதானே..? உங்க பிள்ளைட்டருந்து தப்பிக்க
எவ்ளோ துடிக்கறான்னு.. நல்லவேளை.. அதையும் கீதா தெளிவா படம் பிடிச்சு
வச்சிருக்கா.. இல்லேன்னா, உங்க பிள்ளை, இந்த அதிர்ஷ்டக்கட்டை உமா மேலேயே
பழியைத் தூக்கிப் போட்டிருப்பார்..

இப்போதுதான் உமாவுக்கே தெரியவந்தது.. அருண் வீட்டில் மூண்ட தீயில் விறகாக
எரிவது தான்தான் என்று.. தான் மானபங்கப்பட்டதைவிட, நல்ல அமைதியான
குளத்தில் கல்லாக விழுந்தோமே என்று கலக்கமுற்றாள். திவ்யாவின் மாமியார்
உமாவை வாஞ்சையோடு அணைத்துக்கொண்டு கண்ணீரோடு முத்தமிட்டார்.

திவ்யா மேலும் பேசலானாள்..

‘’அத்தை, தன் வீட்டுக்கு வரும் விருந்தினர், கடவுளுக்குச் சமமானவர்ன்னு
வேதம் சொல்லுது. அப்படிப்பட்டவங்ககிட்டயே எப்போ இப்படி நடந்துக்கத்
தொடங்கிட்டாரோ, அப்பவே புரியுது.. உங்க பிள்ளை செக்ஸ் மனநோய்க்கு
ஆட்பட்டிருக்காருன்னு. எல்லா நோய்க்கும் மருந்திருக்கு. ஆனா நோயாளியோட
ஒத்துழைப்பு அவசியம். உங்க பிள்ளையிடம் அந்த ஒத்துழைப்பு கிடைக்காது.
கேட்டீங்கல்ல..? கீதா ஏதோ எதிர்பார்த்துதான் பழிவாங்கறான்னு சொன்னாரே..
தான் குற்றம் செய்துவிட்டு, பழியை இன்னொருவர் பேரில் போடுவது
கொடும்செயல். இவர் தப்பிக்க எதுவும் செய்வார். நல்லவேளை.. இவரோட இந்த
வெறியாலதானோ என்னவோ, கடவுள் எங்களுக்கு பிள்ளையே கொடுக்கல.. அதுவும் பெண்
பிள்ளையா இருந்திருந்தா..

இதைச் சொல்லும்போது, அருண் சவுக்கடி பட்டதுபோலத் துடித்தான்.. ‘’ப்ளீஸ்.. திவி..!’’

ஏன் அருண்.. வலிக்குதா..? இன்னும் பிறக்காத ஒரு பெண் பிள்ளையை உங்களோட
இணைச்சுப் பேசறதையே உங்களால தாங்க முடியலியே.. யார் யாரோ பெத்த பெண்
குழந்தைகள்தானே உங்ககிட்ட பலியானவங்க எல்லாம்.. இதோ.. இந்த உமாவும், ஒரு
தாய், தந்தைக்கு மகள்தானே.. இவகிட்ட நீங்க நடந்துகிட்டதுபோல நாளைக்கு
உங்க பெண்ணிடம் இன்னொரு ‘நாய்’ நடந்துகிட்டா நம்மளால தாங்கிக்க
முடியுமா..?

நான் பண்ணினது எல்லாம் தப்புதான்.. எல்லார் கால்லயும் விழுந்து மன்னிப்பு
கேட்டுக்கறேன்.. போதும் திவி.. இதோட இந்த டாப்பிக்கை விட்டுடேன் ..
ப்ளீஸ்..! அருண் கெஞ்சினான்.

’’உங்க மனைவியா நான் இந்த பிரச்சினையை விட்டுடலாம் அருண்.. பட், ஆஸ் அ
டாக்டர், உங்களோட நோய்க்கு இந்த ஒன் டோஸ் மருந்து போதாது.. நீண்டகால
கோர்ஸ் கொடுத்தாகணும்.. அதுக்கு.. ‘’ திவ்யா இழுத்தாள்..

‘’அதுக்கு..? என்ன பண்ணனும்..?’’ என்று அருண் கேட்டான்..

திவ்யா தன் அத்தையிடமே தொடர்ந்து பேசலானாள்...

சொல்றேன்.. மாமா சொல்லிட்டுப் போனாங்க இல்லியா..? நான் திரும்ப
வரும்போது, உங்க பிள்ளையைப் பார்க்கக்கூடாதுன்னு.. அதில ஒரு சின்ன சேஞ்ச்
பண்ணலாம்ன்னு.. இப்போ கேள்வி உங்க பிள்ளை இங்க இருக்கறதா
வேண்டாமாங்கறதப்பத்தி இல்ல.. உங்க பிள்ளை இனி என் வாழ்க்கையில்
இருக்கப்போறாரா இல்லியாங்கறதுதான்.. உங்க பிள்ளையை ஒதுக்கிவச்சுட்டு நான்
இந்த வீட்டில் வாழமுடியாது.. அதனால கொஞ்ச நாளைக்கு நான் தனியா போய்
இருக்கேன்.. அருண் தன்னை ப்ரூவ் பண்ணட்டும்.. அப்புறம் பார்க்கலாம்.. இது
என் தீர்க்கமான முடிவு..

எல்லோரையும்விட அதிகம் அதிர்ந்தது அருண் தான்.. திவ்யா புத்திசாலி
மட்டுமல்ல.. எடுத்த முடிவில் திடமாக இருக்கக்கூடியவள் என்பதை எல்லோரும்
அறிந்திருந்தனர். உமாவுக்கு தன் தலையெழுத்தின்மீது கடும்கோபம் வந்தது.
தான் வதைபடுவது மட்டும் போதாதென்று, தன்மீது பாசம் காட்டுவோரையும்
விதியின் விஷக்கொடுக்கு பதம் பார்க்கிறதே என்று வேதனையுற்றாள்.

திவ்யாவுக்கு தன் கணவனை மிகவும் பிடிக்கும். ஆனாலும், அவனிடம் பலியாகும்
பேதைப் பெண்களைக் காக்க பிரம்மாஸ்திரமாகத்தான் பிரிவு என்னும் முடிவை
எடுத்தாள். இந்தத் தற்காலிகப் பிரிவு, தன் கணவனை ஓரளவுக்காவது திருத்தும்
என நம்பினாள். பாவம்.. இந்த முடிவு, பேரழகி உமாவை வாழ்க்கை முழுதும்
நடைப்பிணமாக்கப் போகிறது என்பதை திவ்யா அறியமாட்டாள்..

58 - வலையில் சிக்கும் அருண்..



சரியாக உமாவின் புட்டத்தில் தட்டும் காட்சியின்போது, என்ன காரணத்தாலோ டிவி யில் காட்சிகள் நின்று போயின. ஒருவகையில் உமா நிம்மதியுற்றாள். தன்னையிட்டு அக்குடும்பத்தில் ஒரு புயல் வீசப்போவதை அவளின் நல்ல மனம் விரும்பவில்லை. அருணுக்கு சொல்லவே வேண்டாம்.. தலை தப்பியதாக ஆசுவாசம் அடைந்தான். அடிபட்டுப்போனவள் பாவம்.. கீதாதான்.. அருணின் நய்யாண்டிப் பார்வைவேறு அவளை வதைத்தது.. 















என்று சொல்லி கதையை கொண்டுபோக எனக்கு விருப்பமில்லை.. அது உங்களை எல்லாம் முட்டாளாக்கும் செயல். டிவி சீரியல் தனமாக நாம் யோசிக்கவேண்டாம்.. எனவே, கதையை பின்வருமாறு தொடர்வோம்..


அருண் மிக ஆவலுடனும், அதே நேரம் திவ்யாவுக்கு தெரியாமலும் உமாவின் திரட்சியான பின்புறத்தைத் தட்டுவதும், அதிர்ச்சி, அவமானம், அச்சம் உள்ளிட்டவற்றின் கலவையாக அவள் திவ்யாவிடம் தஞ்சம் புகுவதும், எதையும் அறியாத திவ்யா, ‘அந்தப் பக்கம்தானே வாசல் இருக்கு.. ஏன் இங்கே வரே..?”’ என்று இயல்பாகக் கேட்டவாறு உமாவை அழைத்துவருவதும் மௌனக் காட்சிகளாக அனைவரையும் அதிரவைத்தது.

உமா தர்ம சங்கடத்தில் நெளிந்தாள். கீதா வெற்றிப்பார்வையை அருண்மீது வீசினாள். பெற்றோர் நம்ப இயலாமல் அமர்ந்திருக்க, திவ்யா மீண்டும் ஒருமுறை அக்காட்சியை ஓடவிட்டு உறுதி செய்துகொண்டாள். அதுவரை அருணின் மடியில் அமர்ந்திருந்த கீதாவின் பெண்குழந்தை, அவனது கையை உதறிவிட்டு, தாயிடம் பாதுகாப்பு தேடியது..

அருண் எவரையும் பார்க்கும் திராணியற்று தலை தொங்கி அமர்ந்திருந்தான்..