Sunday, September 13, 2015

58 - வலையில் சிக்கும் அருண்..



சரியாக உமாவின் புட்டத்தில் தட்டும் காட்சியின்போது, என்ன காரணத்தாலோ டிவி யில் காட்சிகள் நின்று போயின. ஒருவகையில் உமா நிம்மதியுற்றாள். தன்னையிட்டு அக்குடும்பத்தில் ஒரு புயல் வீசப்போவதை அவளின் நல்ல மனம் விரும்பவில்லை. அருணுக்கு சொல்லவே வேண்டாம்.. தலை தப்பியதாக ஆசுவாசம் அடைந்தான். அடிபட்டுப்போனவள் பாவம்.. கீதாதான்.. அருணின் நய்யாண்டிப் பார்வைவேறு அவளை வதைத்தது.. 















என்று சொல்லி கதையை கொண்டுபோக எனக்கு விருப்பமில்லை.. அது உங்களை எல்லாம் முட்டாளாக்கும் செயல். டிவி சீரியல் தனமாக நாம் யோசிக்கவேண்டாம்.. எனவே, கதையை பின்வருமாறு தொடர்வோம்..


அருண் மிக ஆவலுடனும், அதே நேரம் திவ்யாவுக்கு தெரியாமலும் உமாவின் திரட்சியான பின்புறத்தைத் தட்டுவதும், அதிர்ச்சி, அவமானம், அச்சம் உள்ளிட்டவற்றின் கலவையாக அவள் திவ்யாவிடம் தஞ்சம் புகுவதும், எதையும் அறியாத திவ்யா, ‘அந்தப் பக்கம்தானே வாசல் இருக்கு.. ஏன் இங்கே வரே..?”’ என்று இயல்பாகக் கேட்டவாறு உமாவை அழைத்துவருவதும் மௌனக் காட்சிகளாக அனைவரையும் அதிரவைத்தது.

உமா தர்ம சங்கடத்தில் நெளிந்தாள். கீதா வெற்றிப்பார்வையை அருண்மீது வீசினாள். பெற்றோர் நம்ப இயலாமல் அமர்ந்திருக்க, திவ்யா மீண்டும் ஒருமுறை அக்காட்சியை ஓடவிட்டு உறுதி செய்துகொண்டாள். அதுவரை அருணின் மடியில் அமர்ந்திருந்த கீதாவின் பெண்குழந்தை, அவனது கையை உதறிவிட்டு, தாயிடம் பாதுகாப்பு தேடியது..

அருண் எவரையும் பார்க்கும் திராணியற்று தலை தொங்கி அமர்ந்திருந்தான்..

No comments: