Wednesday, July 16, 2008

Part - III

மனம் தெளிவாகவும், நிறைந்தும் இருந்ததால் ஒப்பனை அதிகம் தேவைப்படவில்லை. இலேசாக என்னை அலங்கரித்துக்கொண்டு என் பணியிடம் நோக்கிப் புறப்பட்டேன். 'உடான் கிர்' என்னும் மலைப்பகுதியில் இருக்கும் பழங்குடி இனக் குழந்தைகளுக்கு அடிப்படைக் கல்வி போதிக்கும் வழிமுறைகளையும், அதற்கான புத்தகங்களையும் வைத்து அங்குள்ள ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு செமினார் போல நான் நடத்தவேண்டும். அவர்கள் அதைக் கற்றுக்கொண்டு தங்கள் வகுப்பில் நடைமுறைப்படுத்துவார்கள். என் துணைக்கு, நாகாலாந்து கல்வித்துறையைச் சேர்ந்த பணியாளர் ஒருவரையும் அளித்திருந்தார்கள். கல்வி உதவிக் கருவிகளை எடுத்துக்கொண்டு அவர் உடான் கிர் போய்ச் சேர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. நான் தங்கியிருந்த மொகோக்சங் நகரிலிருந்து 25 கி.மீ. டாக்சியில் போகவேண்டும். உடான் கிர் மலையடிவாரத்திலிருந்து, குதிரையில் மேலே 5 கிலோமீட்டர் சவாரி. அங்கேதான் செமினார் மற்றும் மதிய உணவு. அதை முடித்துவிட்டால் திரும்பிவிடலாம்.

பின்னர் என்னுடைய பொருட்களை பேக் செய்து, வைத்துவிட்டால், மறுநாள் தலைமை அலுவலகம் போய் ரிலீவிங் ஆர்டர் வாங்கிக்கொண்டு புறப்படவேண்டியதுதான். நினைக்கும்போதே மனம் கும்மாளம் போட்டது. வண்ணக் கனவுகளில் லயித்து இருந்த என்னை டாக்சி ஓட்டுநர், உசுப்பினார்.

"மேடம் உடான் கிர் காட் வந்துவிட்டது.. நான் காத்திருக்கட்டுமா.. அல்லது நீங்கள் திரும்ப தாமதமாகுமா..?

இல்லை.. இல்லை.. நீங்கள் காத்திருக்க வேண்டாம்.. பணம் கொடுத்து அனுப்பினேன்.

பள்ளி நிர்வாகத்தினர் குதிரையுடன் ஆட்களை தயாராக அனுப்பியிருந்தனர். 

என் பணியாளரும் நின்றிருந்தார். 


மேடம் .. உங்களுக்கு குதிரைச் சவாரி ஒத்து வருமா.. அல்லது டோலியில் வருகிறீர்களா..? 

நான்கு பழங்குடியினர் டோலியுடன் தயாராக இருந்தனர். 

"சே.. பாவம்.. இவர்களைத் தூக்கச் சொல்வதா..? வேண்டாம். நான் குதிரையில் வருகிறேன்.ஒன்றும் பிரச்னையில்லை"

இடதுகாலை தூக்கி கால் வைக்கும் காவடி போன்ற கம்பியில் வைத்து ஏறினேன். நான் அணிந்திருந்த உடைக்கும், குதிரையில் நான் அமர்ந்திருந்த தோரணைக்கும் எனக்கே ஒரு ராஜகுமாரியைப் போல தோன்றியது.குதிரை மலையில் மெல்ல ஏறத் துவங்கியது.

"மேடம்.. மேலே ஏறும்போது, உயரத்துக்கு ஏற்றாற்போல உங்கள் உடலை முன்னுக்கு கொண்டு செல்லுங்கள். நாங்கள் குறுக்கு வழியே பள்ளிக்கு வந்துவிடுகிறோம். நீங்களும் குதிரைக்காரனும், தலைமையாசிரியரும் குதிரைப்பாதை வழியே வாருங்கள்."

பணியாளர் சொல்லிவிட்டு செங்குத்தான மலைப்பாதைக்குள் ஐக்கியமாகிவிட்டார். எங்கள் குதிரைகள் மெல்ல முன்னேறின. குதிரைக்காரன், உடைசல் இந்தியில், மேம்சாப்.. கிளைகள் வரும்போது தலையைக் குனிந்துகொள்ளுங்கள் .. ஒன்றும் பயமில்லை" என்று சொல்லிவிட்டு கடிவாளத்தைப் பிடித்தவாறு விறுவிறுவென்று முன்னே நடக்கலானான். என் குதிரை நல்ல துடியான குதிரை. துள்ளலுடன் முன்னேறியது. தலைமை ஆசிரியர் வந்த குதிரையோ சரியான சோனி. அடிக்கடி பின்தங்கியது.

பாதி தூரம் போயிருப்போம்.. திடீர் என பக்கவாட்டுப் புதர்களுக்குள் சலசலப்பு. குதிரைக்காரன் குதிரையை விட்டுவிட்டு தலை தெறிக்க வந்தவழியே ஓடலானான்.ஏதோ சத்தம் போட்டுக்கொண்டு ஓடினான். பின்னல் வந்த தலைமை ஆசிரியரையும் காணோம். நான் ஏதோ காட்டு யானை வந்துவிட்டது போலிருக்கிறது என்று நினைத்தேன். என்ன செய்வது? எப்படி தப்புவது என்று தெரியாமல் குழம்பினேன்.

ஆனால் வந்தது காட்டு யானையல்ல. நாகா பழங்குடித் தீவிரவாதிகளென்று பின்னர் புரிந்தது. மொத்தம் நான்கு பேர்.ஒருவன் மட்டும் பெரிய வேட்டைத் துப்பாக்கி வைத்திருந்தான். மற்றவர்கள் இடுப்பில் குத்துவாள் மட்டும் செருகியிருந்தார்கள்.

அவர்களில் துப்பாக்கி வைத்திருந்தவன் சொன்னான்..

"வீணாக சப்தம் போடாதே.. பலனில்லை. உன்னை கைதியாகப் பிடித்திருக்கிறோம். எங்கள் சொற்படி நடந்தால் உனக்கு துன்பம் இருக்காது. தப்பவோ, உதவிக்கு கூக்குரல் எழுப்பவோ முயற்சி செய்யாதே."

எனக்கு உடல் நடுங்கியது. மயக்கம் வருவதுபோல இருந்தது. இது என்ன திடீர் குழப்பம்..? வேறு யாரையோ கடத்த நினைத்து ஆள் மாறாட்டமாக என்னைப் பிடித்துவிட்டார்களோ..? 

மெல்ல துணிவை வரவழைத்துக்கொண்டு சொன்னேன்..

"நீங்கள் தவறுதலாக என்னைப் பிடித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் ஒரு சாதாரண கல்வி அதிகாரி. இங்குள்ள பிள்ளைகளுக்கு கற்பிக்க வந்தவள். என் பெயர் உமா ஸ்ரீவத்சன். தமிழ்நாட்டைச் சேர்ந்தவள்."

சொல்லிவிட்டு குருட்டு நம்பிக்கையோடு துப்பாக்கிக்காரன் முகத்தைப் பார்க்க..

"தொணதொணக்காமல் வா.. எங்களுக்குக் கொடுக்கப்பட்ட விபரம் சரியாக இருக்கிறது."

"என்னை ஏன் கடத்துகிறீர்கள்..? நான் செய்த குற்றம் என்ன..?"

அவன் பேசவில்லை. கடிவாளத்தை பிடித்து கூட வந்தவனிடம் கொடுத்தான். என் கைகளை பின்புறம் முரட்டுத்தனமாக முறுக்கி, என்னுடைய துப்பட்டாவைக் கொண்டே இறுகக் கட்டினான். அவன் துப்பட்டாவை எடுக்கும்போது என் மார்பில் சில்மிஷம் செய்தது போலத் தோன்றியது.எனக்கு உடல் கூசியது. அவன் உத்தரவிட, குதிரை பயணத்தைத் தொடர்ந்தது.

பின்னால் கைகள் கட்டப்பட்ட நிலையில் சவாரி கடினமாக இருந்தது. என் உடல் வியர்வையால் தெப்பலாக நனைந்துவிட்டது. என்னேரமும் குதிரையிலிருந்து வழுக்கி விழுந்துவிடுவோமோ என்று பயந்தேன்.

நீண்ட நேரம் பயணம் தொடர்ந்தது.. அல்லது எனக்கு அப்படித் தோன்றியது. துப்பாக்கிக்காரன் என் பக்கவாட்டிலேயே நடந்துவந்தான். என் இடது தொடையில் அவன் வலக்கரத்தை வைத்து தடவியபடியே, ஏதோ ஒரு நாகா நாட்டுப்புறப் பாடலை கர்ண கடூரமாக பாடிக்கொண்டே வந்தான்.நான் கூச்சம் தாளாமல் நெளிந்தேன். 

"ரொம்ப நெளியாதே.. விழுந்துவிடுவாய்.." என்றவாறே, என் கால்களுக்கிடையில் கையைச் செலுத்தி நிமிண்டினான். பின்னர் நான் உட்கார்ந்திருக்கும் சேணத்தை சரிசெய்வதுபோல நடித்தான்,. நான் அறுவெறுப்புடன் அவனை முறைப்பதை கண்டுகொள்ளாமல், குஷியாக அந்தப் பாடாவதி பாடலைப் பாடிக்கொண்டே நடந்தான். என் மனதில் திகில் படர்ந்தது.

நிமிடங்கள் யுகங்களாகக் கழிய, தொலைவில் ஒரு ஆறு. அதைத் தாண்டி குடியிருப்பு தென்பட்டது.ஆற்றுக்கரைக்கு சென்றதும், துப்பாக்கிக்காரன் சப்தமாக சீட்டி ஒலி கொடுத்தான். எதிர் கரையிலிருந்து ஒரு பரிசல் வந்தது. துப்பாக்கிக்காரன் என் கால்களை காவடியில் இருந்து விடுவித்தான். என் சுடியில் மார்புப் பகுதியில் இருந்த துணியைப் பற்றி முரட்டுத்தனமாக இழுக்க, நான் நிலை தவறி குதிரையில் இருந்து விழுந்தேன். கீழே நான் விழுவதற்குள், துப்பாக்கிக்காரன் என்னை அப்படியே தன் தோள்களில் ஏந்திக் கொண்டான். என் அடிவயிற்றுப்பகுதி அவன் வலது தோளில் படிந்திருக்க, என் தலையும், மேல் உடம்பும் அவன் பின்புறம் தொங்க, என் கால்கள் அவன் முன்புறம் தொங்கின. என்னை துண்டு போல தோளில் தாங்கிக்கொண்டு பரிசலை நோக்கி நடந்தான். அவன் வலக்கரம் என் திரட்சியான பின்னழகை தடவ நான் வெட்கமற்று அதிர்ச்சியில் என்ன செய்வதென்று அறியாமல் கிடந்தேன்.

ஆற்றுப்படுகையில் நிதானித்து இறங்கிய துப்பாக்கி, என்னை பரிசலுக்குள் வீசினான்.அவனும் மற்றவர்களும் ஏறிக்கொள்ள, பரிசல் எதிர்கரைக்கு பயணமாயிற்று. துப்பாக்கி என் சுடியைப் பிடித்து இழுத்ததில், வலது தோள்பட்டை அருகே துணி கிழிந்து தொங்கியது. கையில்லாத சுடிதார் ஆகையால், ஒருபக்கம் நன்றாகத் திறந்துகொள்ளவே, என் வலப்புற மார்பின் பெரும்பகுதி வெளியே தெரிந்தது. என் கைகள் கட்டப்பட்டிருந்ததால், என்னால் மறைத்துக்கொள்ள இயலவில்லை.கண்களில் நீர் பெருகிற்று. கடந்த இரண்டுமணி நேரத்துக்குள் என் உடலை அவன் விளையாட்டு மைதானமாக்கிவிட்டான். இன்னும் என்னென்ன அவமானங்கள் காத்திருக்கிறதோ..?

No comments: