Wednesday, February 27, 2013

பகுதி 22 : முள் படுக்கையில் துடிக்கும் உமா..

சுங் வந்துவிட்டான்!. கூடவே இரு போராளிகளும் அவனுக்குத் துணையாக வந்தனர். சுங்'கை காலியா உள்ளிட்டோர் எதிர்கொண்டு அழைத்துவந்தனர். சுங்'குடன் வந்த இரு போராளிகளும் ஏதோ உணவு கொண்டுவந்திருந்தார்கள். அதை காலியாவும் மற்றவர்களும் உண்ணும் முகாந்திரத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஏதோ பேசியவாறு வந்த சுங், பின்னர் என்னருகில் வந்தான்.



"என்ன உமாஜி! ரொம்ப வசதியா இருக்கீங்க போல!"



நான் அவனை பார்க்க விரும்பாமல் வேறுபுறம் முகத்தைத் திருப்பினேன். அதன் பின்னர், நைச்சியமாகப் பேசி, என்னை அவன் விருப்பத்துக்கு இணங்க வைக்க முயன்றதையும், நான் மறுப்பு தெரிவித்தும் என்னை கொன்றுவிடச் சொல்லியும் கெஞ்சியதையும் மீண்டும் ஒருமுறை சொன்னால் உங்களுக்கு அலுப்பு தட்டும். எனவே மேலே தொடர்கிறேன்.



என்னிடம் சம்மதம் வாங்க முயன்று தோல்வியுற்ற சுங் இறுதியாக ஒரு செயலைச் செய்தான்.



" இங்கே பாருங்கள் உமாஜி! நான் சுமார் 300 பேர் அடங்கிய புரட்சிப்படையின் தலைவன். நாகா காவல்துறைக்கு சிம்ம சொப்பனம். நான் சார்ந்த பழங்குடியினருக்கு கண்கண்ட தெய்வம். இத்தனை மாண்புகளையும் உங்கள் காலடியில் வைக்கிறேன். என் வாழ்நாள் லட்சியம் நிறைவேற மனப்பூர்வமாக ஒத்துழையுங்கள்!" என்று உருக்கமுடன் வேண்டியவாறே நெடுஞ்சாண்கிடையாக என் முன் தரையில் வீழ்ந்தான். என் இரு பாதங்களில் தன் முகத்தை வைத்து கண்ணீர் சிந்தினான்.



ஒரு இழிசெயலைச் செய்ய எவ்வளவு தூரம் இறங்குகிறான் இக்கயவன் என்ற அருவெறுப்பு என்னை ஆட்கொண்டாலும், ஒரு ஆண் என் தாள் பணிவதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலாமல் என் கால்களை விடுவித்து அப்புறப்படுத்த முயன்றேன். நான் பிணைக்கப்பட்டிருந்த நிலையில் என் இரு கால்களையும் மேற்புறமாகத்தான் தூக்கிக்கொள்ள முடிந்தது. என் கால்களை விலக்கிக்கொண்டதை பொருட்படுத்தாமல் சுங் தொடர்ந்து பேசினான்.



"இதைவிட நான் எப்படி உங்களை வேண்டமுடியும் உமாஜி? கொஞ்சம் சிந்தியுங்கள். கடந்த இரண்டு வருஷங்களாக நீங்களும் புருஷ சுகம் இல்லாமல்தானே இருக்கிறீர்கள்? உங்கள் பேரழகை வீணாக்காதீர்கள். ஒருவேளை இவ்வளவு ஆனபிறகு, இப்போது எப்படி இசைவது என்ற தயக்கம் உங்களுக்கு இருக்கலாம். அல்லது நீங்கள் உங்கள் அக்குளில் தீபம் ஏற்றிக்கொள்வதாக சவால் விட்டது பற்றி எண்ணி தர்மசங்கடம் கொள்ளலாம். அதையெல்லாம் நாம் மறந்துவிடுவோம். நீங்கள் உங்கள் வாயால்கூட இசைவு தெரிவிக்க வேண்டாம். சிரமப்பட்டு உயர்த்திப்பிடித்திருக்கும் உங்கள் கால்களை என்மீது வையுங்கள். அதையே சம்மதமாகக் கொள்கிறேன். நாம் நலமுடன் பாசறை திரும்பிவிடலாம். நன்கு சிந்தித்து நல்ல முடிவு எடுங்கள்." என்று சொன்னவாறே சுங் என் கால்கள் அவன்மீது படவேண்டும் என்பதற்காக இன்னும் என்னருகே நெருங்கிவந்தான். 



தப்பித்தவறி என் கால்கள் அவன்மீது பட்டுவிடுமோ என்று நான் இன்னும் உயர்த்தினேன். நீண்டதூரம் நடந்துவந்ததால் வலியின் உச்சத்தில் இருந்த எனக்கு, நீண்ட கால்களை உயர்த்திப் பிடித்துக்கொண்டே இருப்பது மிகக்கடினமாக இருந்தது. எந்நேரமும் அவன் பின் மண்டையில் என் அடிப்பாதங்கள் விழக்கூடும் என்ற நிலையில் தவித்தேன். என்னருகே நெருங்கிய சுங்கின் தலை என் பின்பகுதியில் பட்டது. அவனது கோரைமுடிகள் என் பெண்மைச்சின்னத்தை உரசி குறுகுறுக்கச் செய்தன*.



"சுங் ப்ளீஸ்! எழுந்திரு. என்னால் உன் எண்ணத்துக்கு இணங்க முடியாது. தென்னிந்தியப் பெண்கள் பற்றி நீ அறிய மாட்டாய். எனவேதான் இவ்வாறு பிடிவாதமாக இருக்கிறாய். இன்று ஒருநாளில் நான் எவ்வளவோ அவமானங்களுக்கும் ஹிம்சைகளுக்கும் ஆளாகிவிட்டேன். இருந்தாலும் ஒருகணம்கூட உனக்கு உடன்படும் எண்ணம் தலைதூக்கவே இல்லை. தயவுசெய்து புரிந்துகொள். என்னை விரைவில் விண்ணுலகுக்கு அனுப்பி வை. நான் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நொடியும் உனக்கும் சித்தரவதைதான். சீக்கிரம் என் கதையை முடித்துவிடு!"



சுங்கின் தலைமுடி என்னை குறுகுறுக்கச் செய்ததாலோ, அல்லது நான் தம்கட்டியவாறு பிரயாசையுடன் என் கால்களைத் தூக்கிக்கொண்டிருந்ததாலோ எனக்கு வெகுநேரமாக இருந்த சிறுநீர்கழிக்கும் உந்துதல் அதிகரித்து தானாகவே நீர் பிரியத் துவங்கியது. மிகுந்த விசையுடன் சிறுநீர் பீறிட்டது குறித்து என்மீது எனக்கே கோபம் வந்தது. சுங்கின் முகத்திலும் தலையிலும் அது படவே, அவன் கோபத்துடன் எழுந்தான்.



"என்னை மன்னித்துவிடு சுங். என்னால் கட்டுப்படுத்தமுடியவில்லை. என்னை நினைத்தால் எனக்கே இழிவாக இருக்கிறது. "சுங்கின் மீது ஈரம் பட்டது குறித்து உண்மையாகவே வருந்தினேன். அவனோ கோபத்தின் உச்சத்துக்குப் போனவனாக,



"திமிர் பிடித்த கழுதை!" என்று திட்டியவாறு தன் பூட்ஸ் காலால் 'அந்த' இடத்தில் வலுவாக உதைத்தான்.



"அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆ!" 



நான் கதறிய ஒலி கேட்டு உணவருந்திக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப்பார்த்தனர். பெண்மைச்சின்னத்தில் ஊடுருவிய வலி அடிவயிற்றுக்குள்ளும் பிரவேசிக்க, மிதமிஞ்சிய வலியின் காரணமாக நான் துடிதுடித்தேன். அடுத்து காலியா பரிசளிக்கப்போகும் ஆக்கினைகள் கொடுக்கும் வேதனைக்குமுன் இந்தவலி ஒன்றுமே இல்லை என்பது அப்போது எனக்கு தெரியாது!.



"இந்த நாயை, மலர்ப்படுக்கையில் கிடத்துங்கள். நாளைக் காலையில் இவளை சிறுகச் சிறுக வதைப்போம். அதற்குமுன் இவள் ஏதேனும் காட்டுவிலங்குக்கு இரையாகிவிடக்கூடாது. காலியா.. இந்த வேசிக்கு நீ இரவு முழுதும் காவல் இரு!" என்று உத்தரவிட்ட சுங் பூனைக்கண்ணியை அழைத்துக்கொண்டு பரண்வீட்டுக்கு போனான்.



காலியாவும் மற்றவர்களும் முட்செடிகளை வெட்டிவந்து படுக்கைபோல பரப்பினார்கள். என் இதயம் அளவுக்குமீறி அடித்துக்கொண்டது. என்னை அவிழ்த்து அழைத்துப்போனார்கள். முட்படுக்கையில் படுக்குமாறு சொல்ல, நான் பயத்தில் தயங்கினேன். காலியா, என் அடிவயிற்றில் உதைத்து தள்ளினான். நான் படுக்கையில் மல்லாந்து விழுந்தேன். முட்கள், என் முதுகு, பின்புறம், பின்னங்கால்கள் எங்கும் கொடுந்தேள்களாகக் குதறின. என் வேதனை ஓலத்தைப் பொருட்படுத்தாமல், என்னைச் சுற்றி முளைகள் அடித்து அசையமுடியாமல் பிணைத்தார்கள்.







கடும் மன அதிர்ச்சி மற்றும் உடல் உபாதைகளின் உச்சம் என்னை நினைவிழக்க வைத்தது. மீண்டும் நினைவு திரும்பியபோது..



கடும் குளிரும், முட்களும் என் பொன்னுடலை கடித்துச் சுவைத்துக்கொண்டிருந்தன. தூரத்தில் காட்டுநாய்களில் குரைப்பொலி கேட்டது. என் நிலைமையை நான் உணர சில நிமிடங்கள் ஆனபோது.... யாரோ என்மீது படுத்துக்கொண்டு, என்னைக் கசக்கிக்கொண்டிருந்தார்கள்.

No comments: