Wednesday, February 27, 2013

இதுவரை... நடந்தவை.. ஒரு பருந்துப்பார்வை

இதுவரை...



மா ஒரு அழகு தேவதை. 28 வயதை எட்டியும், திருமண எண்ணம் இன்றி தன் விதவைத்தாய்க்கு துணையாக வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கும் பேரழகி உமாவை வற்புறுத்தி மணம் செய்து வைக்கிறாள் அவளது தாய். ஒரு பெண்ணுக்கு அவள் கணவன் அளிக்கும் சுகானுபவங்கள் குறித்து, த*ன் தோழி கூறிய செய்திகளால் உந்தப்பட்ட உமா, தன் கன்னித்தன்மையை கணவனுக்காக அர்ப்பணிக்க முதலிரவு அறையில் காத்திருக்கிறாள். ஆனால்....



உமாவின் கணவன் வத்ஸன், அவளது பேரழகிலும், தெய்வீக உடலமைப்பிலும் மனதைப் பறிகொடுத்தாலும், தனக்கு அச்சமயம் கிட்டியிருக்கும் அரிய அமெரிக்க வாய்ப்பை இழக்க மனமின்றி தன் அழகு மனைவியை இன்னும் 2 வருஷம் காத்திருக்கச் சொல்கிறான். கட்டழகி உமாவை கட்டிலில் துடிக்கவைத்து ருசித்துவிட்டால், பின் அமெரிக்கா போகும் எண்ணம் தனக்கு வராது என்பது வத்ஸ*னின் பயம். எனவே தங்களின் வாழ்க்கைமுறை உயரக்கூடிய பெரும் வாய்ப்பைத் தவறவிட விரும்பாமல், தன் இளம் மனைவியின் கன்னிமையை நீடிக்க விட்டுவிட்டு அமெரிக்காவுக்கு பறக்கிறான்.



உமாவின் அன்னை ஒரு துரதிர்ஷ்டசாலி. கொடுமைக்கார மாமியாருக்குப் பிறந்த, அம்மாஞ்சிக் கணவனுக்கு மாலையிட்டு, சித்திரவதைகள் அனுபவித்தவள். தன் தாயின் கட்டளைகளையும், கட்டுக்காவலையும் மீறி, ஒருநாள் தன் மனைவியுடன் அம்மாஞ்சி இணைந்ததன் பலனாக, உமா கருவில் ஜனித்தாள். உமாவின் தாய் அந்த ஒருமுறை சுகத்துக்குமேல் அனுபவிக்கமுடியாதவகையில், விதியின் விளையாட்டால், உமா பிறக்கும் முன்பே, அவளது அம்மாஞ்சித் தகப்பன் மரணமடைகிறான். தன் "ஏக போக" புத்ரி உமாவுக்காக வாழ்க்கையை ஓட்டிவரும் தாய், தன் மகளுக்கும் கணவன் தரும் கட்டில் சுகம் வாய்க்கவில்லையே என்றறிந்து கடும் அதிர்ச்சியில் பிணமாகிப்போகிறாள்.



தனிமரமாகிப்போன தன் அழகு மனைவிக்கு, வட இந்திய மாநிலமான நாகாலாந்தில் ஒரு வேலை வாங்கித்தருகிறான் வத்ஸன். இரண்டாண்டுகள் இனிதே உருண்டோட, எல்லாம் நலமாகும் தருணத்தில் விதியின் குரூரச் சவுக்கு, பேரழகி உமாவை தீண்டுகிறது. உமாவின் அழகை, ஒரு நாளிதழ் வாயிலாக அறியப்பெற்ற ஒரு தீவிரவாதக்கும்பலின் தலைவன் சுங், அவளைக் கடத்திவரச் செய்து தன் ஆசையை அவளிடம் வெளிப்படுத்துகிறான். உமாவைப் போன்ற ஒரு தென்னிந்திய அழகு மங்கையை துடிக்கத் துடிக்க அனுபவிக்கவேண்டும் என்ற இலட்சியமே அது.



எனினும், உமாவின் தெய்வீக அழகையும், கட்டுடல் இளமையையும் சுங் முழுதும் அனுபவிக்க இயலாமல் அவனது இன வரைமுறை ஒன்று தடையாக நிற்கிறது. ஏற்கனவே மணமான ஒருத்தியை அனுபவிக்க அவளது மனப்பூர்வ சம்மதம் வேண்டும்; தவறினால் வனதேவதையின் கொடும் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்ற நாகா இன நம்பிக்கை, உமாவை மாசுபடாமல் காத்துவருகிறது. இந்நிலையில், உமாவின் இசைவைப்பெற சாம, தான, பேத முறைகளில் முயற்சித்த சுங், தோல்வியுற்று இறுதி வழியான தண்டத்தை கையிலெடுக்கிறான். ஈவிரக்கமற்ற அலி, காலியா என்பவன் வசம் பூவினும் மெல்லிய உமாவை ஒப்படைத்து அணு அணுவாக சித்திரவதை செய்து தன் ஆசைக்கு சம்மதம் பெற முனைகிறான்.



காலியாவின் பிடியில் தூண்டில் மீனாகச் சிக்கித் துடிக்கும் உமாவின் கதி என்ன?


விரைவில்..

No comments: