Sunday, July 29, 2012

பகுதி -11 ஹாஸ்டல் அவமானம்.


முன்கதைச் சுருக்கம்.



உமா ஒரு பேரழகி. ஒரு கும்பல், அவளைக் கொடூரமாக சித்ரவதை செய்வதற்காக நிர்வாணமாக அடித்து இழுத்துச் செல்கிறார்கள். அப்போது, உமா தனக்கேற்பட்ட அவல நிலையை திரும்பிப் பார்க்கிறாள்...



28 வயதுவரை திருமணம் வேண்டாம் என்று வாழ்ந்த உமாவை, அவள் அன்னை வற்புறுத்தி திருமணம் செய்து வைக்கிறாள். முதலிரவு அறையில், தன் இளமையையும், கன்னித்தன்மையையும் கணவனுக்கு அர்ப்பணிக்கக் காத்திருக்கும் கட்டழகி உமாவுக்கு ஒரு சின்ன அதிர்ச்சி.



வாழ்க்கையில் பெரிய இலட்சியத்தோடு நடைபோடும் உமாவின் கணவன் வத்சன், தன் குறிக்கோள் ஈடேறும் காலம் வந்துவிட்டதால், உமாவை இன்னும் 2 ஆண்டுகளுக்கு கன்னியாகவே காலம் கழிக்கச் சொல்கிறான். சந்தனச் சிலை மேனியாள் உமாவைத் தொட்டுவிட்டால், தன் இலட்சியத்தில் நாட்டம் இருக்காது என்பது அவன் கோட்பாடு.



ஏமாற்றமாக இருந்தாலும், கணவனின் வேண்டுகோளை ஏற்கிறாள் உமா.இளம் மனைவி உமாவை அவளது தாயின் பொறுப்பில் விட்டுவிட்டு வத்சன் ஆராய்ச்சிக்காக அமரிக்கா செல்கிறான். உமாவின் அன்னை, தன் மகள் இன்னும் கன்னியாகவே வாழும் செய்தியறிந்து அதிர்ச்சியில் மரணமடைகிறாள். தனிமரமாகிப்போன உமாவின் தனிமையைப் போக்க, வத்சன், அவளுக்கு ஒரு வேலை வாங்கித் தருகிறான்.



ஐ.நா. ஊழியையாய், வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பணியேற்கிறாள் உமா.ஒன்றரை ஆண்டுகள் உருண்டோடுகின்றன. அமெரிக்காவில் இருந்து வத்சன் வெற்றியோடு தாயகம் திரும்பும் வெல்லச் செய்தியும், தனக்கு சென்னைக்கே வேலை மாறுதல் கிடைத்த தேன் தகவலும் உமாவை மகிழ்வில் திக்குமுக்காடச் செய்கின்றன. உற்சாகத்தோடு தன் நிறைவுநாள் பணியை முடிக்க ஒரு நாகா மலைக் கிராமத்துக்கு போகிறாள் உமா.



உமாவின் அழகு உருவத்தை தினத்தாள் ஒன்றில் கண்ட தீவிரவாதக் கும்பல் தலைவன் சுங், அவளை கடத்திவரச் செய்து, தன் ஆசைக்கு சம்மதிக்கச் சொல்கிறான். (சுங்கின் இன வழக்கப்படி, ஒரு பெண்ணின் சம்மதமின்றி அவளுடன் உறவு கொண்டால், தெய்வ சாபம் வரும்.)உமா மறுக்கிறாள். உமாவை தன் வழிக்கு கொண்டுவருவதாக சுங் சவால் விடுகிறான். அப்படி தன்னை சம்மதிக்க வைத்துவிட்டால், தன் அக்குள்களில் எண்ணெய் இட்டு பலிதீபம் ஏற்றி துடிதுடிப்பேன் என்று உமாவும் சவால் விடுகிறாள்..



இனி கதை தொடர்கிறது..
_____________________________________________________________________________________

தாங்க முடியாத அவமானத்திலும், உடல் மற்றும் மனவேதனைகளிலும் நான் துடித்தேன். சுங் வெளியில் எங்கோ போய்விட்டான். காவல்காரி என் கண்ணீரைத் துடைத்து என்னைத் தேற்றினாள்.

"என்னை அடிக்கும் உரிமை சுங்குக்கு எப்படி வந்தது..? கையும் காலும் பிணைக்கப்பட்டு கிடக்கும் ஒரு பரிதாபத்துக்குரிய பெண்ணிடம், வெறித்தனத்தைக் காட்டும் இவன் ஒரு ஆண்மகனா..? அழகை இரசிக்கத் தெரியாமல், சிகரெட்டால் சுட்டு தீய்க்கும் வக்கிர மனம் கொண்ட கோழை அவன்.." விம்மல்களுக்கும், தேம்பல்களுக்கும் இடையே ஒருவாறாக சொல்லி முடித்தேன். காவல்காரி ஏற்கும் விதமாக மௌனம் காத்தாள்.

"உமாஜி.. உங்கள் உதடுகளை ஈரத்துணியால் துடைக்கட்டுமா.. தண்ணீர் கொடுத்தால் சுங் என்னை தண்டிப்பான். உங்களுக்கும் சிறுநீர் கழிக்கமுடியாமல் கஷ்டம் வரும். என்ன சொல்கிறீர்கள்..?"

"வேண்டாம்.. நான் தாகத்தைப் பொறுத்துக் கொள்வேன்.. நன்றி..!"

"எனக்குத் தெரிந்து சுங்கிடம் இவ்வளவு துணிவாகப் பேசியவர் நீங்கள் ஒருவரே.. அதிலும் சுண்டெலி என்றீர்களே.. அப்போது அவன் முகத்தைப் பார்த்தேன்.. அசல் சுண்டெலி போன்றே எனக்குத் தோன்றினான்."

புன்னகையோடு சொன்னாள்.

"ஆமாம் உமாஜி.. நீங்கள் இன்னும் கன்னித்தன்மை குலையாமல் இருப்பதாகச் சொன்னீர்கள் அல்லவா..? பின்னர் எப்படி ஆண் பெண் உறவுக் காட்சியை இவ்வளவு இரசனையுடன் வருணித்தீர்கள்..?"

நான் இன்னும் பதில் சொல்லும் மனநிலைக்கு வரவில்லை. நான் பதிலளிக்கும்வரை காத்திருக்க முடிவு செய்தவள் போல், காவல்காரி நான் கட்டுண்டு கிடந்த கட்டிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்தாள்.

என் உள்ளம் அப்போது நான் சொன்னது பற்றியும், அதற்கு காரணமான ராட்சசி கீதா பற்றியும் சிந்தித்தது.

சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன், நான் பி.எஸ்சி., முடித்துவிட்டு, அடுத்து என்ன தேர்வு செய்யலாம் என்று சிந்தித்ததில் நாட்கள் ஓடிவிட்டன. விஷ்.காம் மேற்படிப்பாக பண்ணலாம் என்று ஒருவாறாக முடிவெடுத்து, சென்னையில் விண்ணப்பிக்க முனைந்தபோது, அங்கு இடம் எல்லாம் பூர்த்தியாகிவிட்டிருந்தன.

அம்மாவின் சித்தப்பா ஆலோசனைப்படி, வெளியூரில் முயற்சிக்க, கோவையில் இடம் கிடைத்து, விடுதியில் தங்கிப் படிக்க ஏற்பாடானது. கோவை கல்லூரி ( பெயர் வேண்டாமே..) விடுதியில் எனக்கு அறைத்தோழியாகக் கிடைத்தவள்தான் கீதா. எனக்கு சீனியர். அவள் அறையில் குடியேறப்போகிறேன் என்று அறிந்த வகுப்புத் தோழிகள், "அந்த ராட்சசி உன் ரூம் மேட்டா..? நீ தொலைஞ்சே.. உன்னை என்ன பாடு படுத்தப்போறாளோ.." என்று பீதியைக் கிளப்பினார்கள். கலக்கும் வயிறோடு ஒரு சுபநாளில் அவள் அறையில் அடியெடுத்து வைத்தேன்.

முதல்நாள், அவள் என்னை ஒரு உயிரினமாகவே மதிக்கவில்லை. சோடா புட்டி கண்ணாடியின் ஊடாக, ஒரு புழுவைப் பார்ப்பதுபோல, என்னைப் பார்த்துவிட்டு கணினிக்குள் ஆழ்ந்துவிட்டாள்.ஒரு வாரம் எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஓடிற்று.

அன்று ஞாயிற்றுக்கிழமை. அறையை சுத்தம் செய்யும் பொறுப்பு என்னுடையது. எல்லா வேலையையும் முடிக்க மதியம் ஆகிவிட்டது. பின்னர் குளியலறைக்குள் நுழைந்தேன். உள் தாழ்ப்பாள் இல்லை. என் நைட்டியைக் கழற்றி, கதவின்மேல் போட்டு, ஒரு டவலைக் கட்டிக்கொண்டு ஷவரைத் திறக்க, பூ மழையாய் நீர் என் மேனியை தழுவியது. ஆஹா... ! சோப்பை எடுத்து உடலில் தேய்க்கும்போது, சந்தன சோப், கையிலிருந்து வழுக்கி கீழே விழுந்து, மறைந்தது. குளியலறை அரையிருட்டில் சோப்பை தேடுவது கடினமாகத் தோன்றவே, ஈரக்கையோடு முட்டாள்தனமாக விளக்கை போட முயல..

"விர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர ்ர்ர்ர்ர்ர்ர்"

விரல்வழியே மின்சாரம் பாய்ந்தது. கையை எடுக்க முயற்சித்தும் முடியாமல், ஏதேதோ வினோத ஒலி எழுப்பினேன். பின்னர் தூக்கி எறியப்பட்டதுபோல, என் உடல் சுவற்றில் விசையுடன் மோதியது. என் நெடிய கால்கள் பக்கத்துக்கொன்றாக விரிந்து, நான் நிலைகுலைந்து வீழ்ந்தது மட்டும் நினைவிருந்தது.

மீண்டும் சுயநினைவு வந்தபோது,

நான் அறைக்கட்டிலில் கிடத்தப்பட்டிருந்தேன். வலது கை கடுகடுவென்று வலித்தது. விழும்போது, கால்கள் முன்னும் பின்னுமாக வழுக்கிச் சென்றதால், இரு தொடைகளும் இணையும் இடத்தில் சொல்லொணா வேதனை. என் உடல் துவைத்து எடுக்கப்பட்டதுபோல, பலவீனமாக இருந்தது. அறைத்தோழி, கீதா அருகில் ஒரு ஸ்டூலில் அமர்ந்தவாறு என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

" இப்போ எப்படி இருக்கு..? உன்னைத் தூக்கிட்டு வரதுக்குள்ள படாத பாடு பட்டுட்டேன். இப்படி கனக்கிறே..? பனைமரத்துல பாதி இருக்கிறே.. கனக்காம என்ன செய்வே.. இரு.. கரண்ட் பீஸ் போயிடுச்சு. ஜன்னலைத் திறக்கிறேன். கொஞ்சம் காத்து வரும்.."

ஜன்னலைத் திறந்தாள். காற்று வந்து முகத்தில் ,மோத சற்று தெம்பு வந்தது. ஜன்னல் வழியே பக்கத்து அறைத் தோழிகள் என்னைக் கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்க, நான் பார்வையை அவர்களிடமிருந்து விலக்கியபோது, எதேச்சையாகக் கண்ணில் பட்டது நான் குளிக்கும்போது கட்டியிருந்த டவல். குளியலறை வாயிலிலேயே சுருட்டப்பட்டு கிடந்தது அது.

அப்படியானால், என் உடலைப் போர்த்து இருப்பது என்ன உடை ?. தலையை அசைக்க சிரமமாக இருந்தது. என் வலதுகை தலைக்கு மேல் கிடத்தப்பட்டிருந்தது. அசைக்க முடியாமல். இடது கையால் நான் அணிந்திருக்கும் உடையை இனம்காண முயன்றேன். கைக்கு எவ்விதத் துணியும் தட்டுப்படாமல் என் நிர்வாணம் நெருப்பாக உறைத்தது.

அப்படியானால் நான் துணியில்லாமல் கிடக்கிறேனா..? என் உடலை கீதா பார்த்துவிட்டாளா..? " அடியேய் அசட்டு உமா.. உன் அழகு மேனியை ஜன்னலுக்கு வெளியே ஒரு கூட்டமே டிக்கெட் இல்லாமல் தரிசித்துக்கொண்டு இருக்கிறதடீ" மூளை எச்சரிக்க, இடதுகையால் பெண்மைச் சின்னத்தை பொத்தியபடி கத்தினேன்..

கீதா.. ஜன்னலைச் சாத்து..!

1 comment:

saravanan said...

ஒவ்வொரு பதிவிலும்
பெண்மையின் மென்மை பேசபடுகிறது
கற்பின் மேன்மை கருத்துகளால் அலசபபடுகிறது.

உண்மையான புரட்சிக்கும் போலி வறட்சிக்கும்
இடையேயான வேறுபாடு தோலுரிக்க படுகிறது.

நவீனயுக பெண்மையின் வேட்கை முன்மொழியபடுகிறது

உங்கள் எழுத்து என்னை ஈர்ககிறது