Sunday, July 29, 2012

பகுதி - 9

பணி தொடர்பாக வளைகுடா நாடுகளுக்குச் சென்றபடியால் இதைத் தொடரமுடியவில்லை.. என்னால் முதன்முதலாக இக்கதை பதிவு செய்யப்பட்டிருந்த ஃப்ரீசெக்ஸி இண்டியன்ஸ் ஃபோரத்தில் இருந்து காப்பி & பேஸ்ட் செய்து இணையம் முழுதும் தங்கள் சொந்த திறமைபோல பரப்பிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் பாராட்டுக்கள்!. அத்தகைய நண்பர்கள் தங்களுடைய மனைவிக்குப் பிறக்கும் குழந்தைக்காவது ஒரிஜினல்  தந்தையாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!!
_________________________________________________________________________________

கதையின் தொடர்ச்சி..



கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல் இருந்தோம். நிசப்தம் சூழ்நிலையை மேலும் அச்சமூட்டுவதாக மாற்றியது. காவல்காரியின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை புரிந்துகொள்ள இயலவில்லை.

என் வாழ்க்கை இப்போது ஒரு மலை முகட்டில் வந்து நின்றுவிட்டது. ஒன்று .. என்னைத் துரத்தி வரும் காம மிருகத்துக்கு இரையாக வேண்டும். அல்லது மலை உச்சியில் இருந்து குதித்து உயிர் இழக்க வேண்டும்.

சித்ரவதைகளை தீரத்துடன் எதிர்கொள்ள வேண்டும். அல்லது அவனுக்கு பணிந்து சுங்கின் படுக்கையை நான் அலங்கரிக்கவேண்டும். இதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. ஒரு இளம்பெண்ணுக்கு இதைவிட கொடூரமான முடிவு இருக்க முடியாது.

என்னை சுங் தீண்டிய இடங்களில் யாரோ மலத்தை அள்ளி பூசியதுபோல அறுவெறுப்பாக இருந்தது. அவனது மனைவியைப் போல சர்வ சுதந்திரமாக என் மேனியை அவன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தானே.. காவல்காரி மட்டும் வராவிட்டால் இன்னேரம் என்னென்ன நிகழ்ந்திருக்குமோ..

உமாஜி..!

அமைதிச் சுவரை, உரையாடல் என்னும் சுத்தியல் கொண்டு காவல்காரி உடைத்தாள். எனக்கும் அது தேவையாக இருந்தது. இல்லாவிட்டால் மனம் எங்கெங்கோ தேவையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும்.

சிரமப்பட்டு தலையைத் திருப்பி காவல்காரியின் முகத்தைப் பார்க்கும்போது எனக்கு அவமானமாக இருந்தது.என் அருகில் சுங் படுத்துக்கொண்டு செய்த அட்டூழியங்களைப் பார்த்திருப்பாளோ.. பழிகாரி.. இவள் மட்டும் என்னைக் கட்டிப்போடாமல் இருந்திருந்தால், நான் போராடியிருப்பேன். அதன் விளைவாக உயிரை இழக்க நேர்ந்தாலும் நிம்மதியாக என் அன்னையிடம் போயிருப்பேன்.

என்ன உமாஜி..? பேசமாட்டீர்களா..? என் மீது கோபமா..? நாங்கள் வெறும் அம்புகள்.. ஏவும் இடத்தில் பாய்வதைத்தவிர வேறு எதுவும் செய்ய இயலாது. இவ்வளவு அழகும், சந்தனச் சிலை போன்ற உடலமைப்பும் கொண்ட உங்களை நான் முதன்முதல் பார்த்தபோதே தெரிந்துகொண்டேன். உங்கள் வாழ்வு மிகவும் கொடூரமான பகுதிக்கு வந்துவிட்டதென்று. இந்த அவலம் உங்களுக்கு நேர்ந்திருக்கக் கூடாது. இப்போதும் நான் உங்களுக்கு சொல்லும் அறிவுரை என்னவென்றால்.. சுங்கின் விருப்பத்துக்கு இணங்கி விடுங்கள். பண்பாடு, கலாச்சாரம் என்றெல்லாம் வீணாக யோசித்து குழம்பாதீர்கள். அவை எதுவும் உங்களைக் காப்பாற்றப் போவதில்லை. யோசியுங்கள்.

"ஓ.. உன் கடமையில் நீ கண்ணாக இருக்கிறாயா..? என்னை சம்மதிக்க வைக்கும் பொறுப்பை நிறைவேற்றி உன் தலைவனிடம் நல்ல பெயர் வாங்க நினைக்கிறாய். அதற்கு விலையாக என் தன்மானத்தை அவன் காலடியில் வைக்க வேண்டும். அப்படிப்பட்ட இழிநிலைக்கு ஆளாவதைவிட உயிரை விட்டுவிடுவேன்." ஆத்திரமும், கையாலாகாத்தனமும் என்னை ஆக்கிரமித்து, என் குரல் தழுதழுத்தது.

" உமாஜி.. நடப்பு நிலை அறியாமல் பேசாதீர்கள். இங்கு வந்து உங்களை யாரும் மீட்க இயலாது. வரும்போது ஒரு ஆற்றைப் பார்த்திருப்பீர்கள்.. அதற்கு அக்கரை இந்திய எல்லை. நாம் இருப்பது, பர்மா எல்லை. இந்திய ராணுவமோ, போலீசோ ஆற்றைக் கடப்பதற்குள் நாங்கள் தப்பிவிடுவோம். ஆகவே யாரும் ஹீரோ போல வந்து உங்களைக் காப்பாற்றுவார்கள் என்று எண்ணாதீர்கள்."

"போகட்டும். நான் உயிரை விட்டாலும் விடுவேனே தவிர, உங்கள் நோக்கத்துக்கு சம்மதிக்க மாட்டேன். "

"அய்யோ உமாஜி.. சின்னக் குழந்தை போல பேசுகிறீர்களே.. இது என்ன சினிமாவா.. வில்லன் உங்கள் புடவையை இழுத்தவுடன் நீங்கள் மயங்கி விழுந்து சாவதற்கு..? நிதர்சனம் மிகக் கொடூரமானது.அவர்கள் சரியான தொழில்முறை கேடிகள். நடப்பவை எதுவும் நம் கட்டுப்பாட்டில் இருக்காது."

"நீதானே சொன்னாய்..? என் சம்மதம் இல்லாமல் உங்கள் ஆள் என்னைத் தொடமுடியாதென்று.. பின்னர் எப்படி என் விருப்பம் இல்லாமல் அவன் என்னை .. என்னை.. " அதற்குமேல் சொல்ல முடியாமல் என் பெண்மை தடுத்தது.

" ஆமாம் உமாஜி.. அப்படி ஒரு சிக்கல் சுங்குக்கு இருக்கிறது. ஆனால் ஆட்களை பணிய வைப்பதில் சுங் கைதேர்ந்தவன். உங்கள் உடலையோ, மனதையோ, அல்லது இரண்டையுமோ சித்ரவதை செய்து, உங்கள் வாயாலேயே சம்மதம் என்று சொல்ல வைப்பான். உங்களை மனச்சிதைவு அடையவைத்து அரைப் பைத்தியமாக்குவான். இதுவரை நீங்கள் படித்தே இருக்காத சித்ரவதை வழிமுறைகள் நிறைய இருக்கின்றன. ஒவ்வொன்றாக உங்கள் மீது பிரயோகிப்பான். கூடவே உங்களின் சிந்திக்கும் திறனைச் செயலிழக்க வைத்து, தனக்கு இரையாக்கிக் கொள்வான். இதற்குள் நீங்கள் நடைப்பிணமாகி விடுவீர்கள். உங்கள் வாழ்வில் வலிகளையும், அவமானங்களையும் அறிந்திராதவர்போல் தோன்றுகிறீர்கள். வேண்டாம் உங்களுக்கு இந்த வேதனை. உங்களை என் சகோதரியாக நினைத்து சொல்கிறேன். சம்மதித்து விடுங்கள். "

" உன் ஆலோசனையை நான் கேட்பதாக இல்லை.. இருந்தாலும் எனக்கொரு சந்தேகம். என்னை சுவைத்துவிட்டு, மறுநாளே என்னை உன் தலைவன் அனுப்பிவிடுவானா..? அது நிகழக்கூடியதா..?"

" அனுப்ப மாட்டான்.. தெரியும்.. ஆனால் உங்கள் மீதான அடக்குமுறைகள் குறையும். நீங்களும் கொஞ்சம் இணக்கமாக நடந்துகொண்டால், சில சலுகைகளும் தருவான். சரியான சந்தர்ப்பம் வாய்க்கும்போது, நானே உங்களை தப்புவிக்கிறேன். என்னை நம்புங்கள். அதுவரை விவேகமாக நடந்துகொள்ளுங்கள்.."

"அவன் என்றைக்கு ஏமாறுகிறானோ, அதுநாள்வரை அவனுடன் படுக்கச் சொல்கிறாய். அவ்வளவு கேவலப்பட்டு என் உயிரைக் காப்பாற்றி நான் என்ன செய்யப்போகிறேன்.? ஒருவேளை தப்புகிறேன் என்றே வைத்துக்கொள்.. பிறகு நான் என்ன செய்யமுடியும்..? எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், என் கணவருடன் புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமா..? அது முடியுமா..? என் கணவர் அதையெல்லாம் மறந்து பெருந்தன்மையுடன் என்னை ஏற்றுக்கொண்டாலும், என்னால் மனம் ஒன்றி அவருடன் குடும்பம் நடத்த முடியுமா..? அது இன்னும் சித்ரவதை ஆகிவிடுமே..? அவமானப்பட்டு வாழ்வதா..? அவஸ்தைப்பட்டு சாவதா என்றால் நான் நூறு மடங்கு துன்பத்தையே தேர்ந்தெடுப்பேன்."

"உமாஜி.. நீங்கள் நடக்கப்போவது தெரியாமல் பேசுகிறீர்கள்.. இன்று உள்ள நிலையில் உங்கள் மனம் உடலை ஆட்சி செலுத்துகிறது. நாளையோ, பின்னரோ துடிதுடிக்கப்போகும் உங்கள் உடல், மனதை ஆக்கிரமித்து, பணியவைக்கும். அப்போது பாதிக்குமேல் நீங்கள் சேதமுற்று இருப்பீர்கள். அவ்வாறு துன்புற்று நீங்கள் எடுக்கப்போகும் முடிவை இப்போதே எடுத்துவிடுங்கள் என்றுதான் நான் சொல்கிறேன்."

" நடக்காது.. என் மனம் சொல்வதைத் தான் என் உடல் எப்போதும் செய்யும்.. அதில் மாற்றமே இல்லை.. இருக்காது.."

___ ஆனால் என் உடல் தாங்கமுடியாத அளவு துன்பம் அனுபவித்து, நரம்பின் ஒவ்வொரு மில்லிமீட்டரும் வலியை உணர்ந்து, இனியும் தாங்கமுடியாது என்ற எல்லையில், உடல் மனதுக்கு கட்டளையிடும் நேரமும் வந்தது.



( தொடரும்..)

No comments: