Sunday, July 29, 2012

பகுதி - 19. அரவாணியின் பிடியில் அழகி..


அந்தப் படத்தில் ஒரு இளம் மங்கையின் இருகைகளையும் கட்டி ஒரு மரக்கிளையில் நிர்வாணமாக தொங்க விட்டிருந்தார்கள். அவளுக்குக் கீழே ஒரு முட்கம்பி வேலி.. அழகு மங்கையின் நீண்ட கால்களுக்கிடையே அந்த வேலி வருமாறு தொங்க விட்டிருந்தார்கள். இரு தொடைகளும் இணையும் இடத்தை, வேலியின் முள் முடிச்சுகள் குத்திக்கிழித்து, இரத்தம் தொடைகளில் வழிந்துகொண்டிருந்தது. வேதனை தாளாமல், அவள் தன் இதயமே வெடித்துவிடுவதைப் போன்று அலறிக்கொண்டிருக்க, சுற்றிலும் நான்கைந்து ஆண்கள் நின்று அவள் தூண்டில்மீனாகத் துடிப்பதை ரசித்தவாறு இருந்தனர்..

மீண்டும் அந்தப் புத்தகத்தைப் பார்க்க விரும்பாமல் ஒரமாக வைத்துவிட்டு, "இப்போது என்ன செய்வது" என்ற ரீதியில் சிந்தித்தேன். ஒருவழியும் புலப்படவில்லை. சித்ரவதை என்றால் சினிமாவில் வருவதுபோல என் கரங்களை உயர்த்திக் கட்டி சவுக்கால் அடித்து இம்சிப்பார்கள் என்றோ, உயிருடன் நெருப்பில் போட்டு வாட்டுவார்கள் என்றோ நினைத்திருந்த எனக்கு புத்தகத்தில் காணப்பட்ட இந்த வழிமுறை அளவில்லாத பீதியைத் தந்தது.

பெண்மையின் மென்மையைக்கூட* சிதைத்து ஒருத்தியை பரிதவிக்க வைக்க என்னும் இவர்கள் அரக்க மனம் கொண்ட மிருகங்களாகத்தானிருக்கவேண்டும். இனியும் நான் கற்புக்காகப் போராடுவதா? அல்லது உடல் வேதனையைத் தவிர்க்க முடிவெடுப்பதா? திரும்பத்திரும்ப யோசித்தாலும், என் மனசாட்சி சுங்குக்கு அடிபணியாதே என்றே ஆணையிட்டது. எவ்வளவு நேரம் ஆனதென்றே தெரியவில்லை. அப்போது காம்ரேட் உள்ளே வந்தாள்.

"உமாஜி.. உங்களை பணியவைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகிவிட்டன. வேறொரு முகாமில் இருக்கும் 'காலியா'வை அழைக்க ஆள் போயிருக்கிறது."

காலியா..?

"ஆம் உமாஜி..! காலியா ஒரு அலி. இரக்கமற்றவன். சித்ரவதை எக்ஸ்பர்ட். முன்பு ஒருமுறை சொன்னேனில்லையா? போலீஸ் அதிகாரியைக் கொன்ற சம்பவம்.. அதை நிறைவேற்றியவன் இவன்தான்.."

கடவுளே..!

"காலியா மிகவும் கொடூரமானவன். எங்கள் படையில் உள்ள காட்டிக்கொடுக்கும் துரோகிகளையும், எங்களிடம் சிக்கும் போலீஸ்காரர்களையும் இவன் மூலம் தொலைத்துக்கட்டுவது சுங்கின் வழக்கம். அவர்கள் துடிதுடித்துச் சாவதை எங்கள் முகாமில் உள்ள ஆண்கள் அனைவரும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டும். பின்னர் அவர்கள் எங்களிடமும் சம்பவங்களை விவரிக்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் தவறு செய்யமாட்டோம் என்பது சுங்கின் எதிர்பார்ப்பு."

ஐயோ .. எவ்வளவு குரூரம்? பெண்கள் எவரேனும் காலியாவால் கொல்லப்பட்டிருக்கின்றனரா? அவர்களை காலியா என்ன செய்வான்?

" தெரியவில்லை உமாஜி..! இதுவரை எனக்குத் தெரிந்து பெண்கள் யாரும் அவனிடம் ஒப்படைக்கப்பட்டதில்லை."

" ஈஸ்வரா.. ஏன் என் தலைவிதியை இப்படிக் கோணலாக எழுதினாய்? இவ்வளவு கொடுமைகளை அனுபவிக்கும் அளவுக்கு நான் செய்த பாவம்தான் என்ன? "

"அப்புறம் இன்னொன்று உமாஜி.. இதுவே நான் உங்களைச் சந்திக்கும் கடைசி முறை.. சுங் உங்களை வேறு இரு பெண்கள் வசம் ஒப்படைக்கப்போகிறான்"

என் ஒரே ஆறுதல் நீதான்.. அதுவும் போயிற்றா..?

"ஆம்.. உமாஜி. நான் உங்களுக்கு உதவுவதாக சுங் கருதுகிறான். எங்கள் இன வழக்கங்கள் குறித்து உங்களிடம் சொல்லிவிட்டதாக சந்தேகம் அவனுக்கு."

காம்ரேட்.. என் உயிர் உன் கையாலேயே போகுமென்றால் மிகவும் மகிழ்வேன். தயவுசெய்து என்னை இப்போதே கொன்றுவிடு..!

"அது எளிதுதான்.. அப்புறம் காலியாவின் கைகளில் உங்களுக்குப் பதிலாக என்னை ஒப்படைத்துவிடுவார்கள்.. அது உங்களுக்கு சம்மதமா?"

ஐயோ வேண்டாம்.. நீ நல்லவள்.. உனக்கு ஒரு தீங்கும் நேரக்கூடாது..

"உமாஜி.. உங்களுக்கும் எதுவும் நேராது.. கொஞ்சம் யோசியுங்கள்.. கற்பு என்பது உடல் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல.. மனமும் சம்பந்தப்பட்டதுதான்.. நீங்கள் மனதார சுங்கை விரும்பாதபோது.. அவன் வற்புறுத்தலாலும் பயமுறுத்தலாலும் உங்கள் விருப்பமின்றி உடன்பட்டால் அது கற்பிழந்ததாகாது. திடீரென உங்களை சிலர் தாக்கி பெண்மையைச் சீரழித்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. அது உங்கள் தவறா? நீங்களா அதற்குப் பொறுப்பு? அதேபோல இதையும் ஒரு வேண்டாத நிகழ்வாக மறந்துவிடுங்கள். உங்களவருக்குத் தெரிந்தாலும் அவர் ஒன்றும் சொல்லமாட்டார்.. இன்னும் நேரமிருக்கிறது. சிந்தித்து முடிவெடுங்கள்"

இல்லை காம்ரேட்.. நீ சொல்வது வேறு.. நான் இப்போது இருக்கும் நிலை வேறு.. நீ சொன்ன நிகழ்வில், என் கருத்து கேட்கப்பட்டிருக்காது.. நான் எதிர்ப்பு தெரிவிக்க இயலாத நிலைக்கு என்னை உள்ளாக்கிதான் அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றியிருக்க முடியும். ஆனால் இப்போது நான் இருக்கும் நிலையில் என் முன்னே இரு தேர்வுகள்.. ஒன்று என்னுடன் படு.. இன்னொன்று வதைபடு.. இதில் முன்னதைத் தேர்வு செய்ய என் மனம் ஒப்பவில்லை. அப்படி உயிரைக் காப்பாற்றிக்கொண்டு போய் என்னவர் முகத்தில் எப்படி விழிப்பேன்? நீயே சொல்..!

" மன்னியுங்கள் உமாஜி.. நீங்கள் சொல்வது சரியே.. நீங்கள் துன்புறக்கூடாதென்ற எண்ணத்தில் ஒரு மனைவியின் நோக்கில் சிந்திக்க மறந்துவிட்டேன். தாயே வனதேவதா.. இந்த அற்புதமான பெண்ணுக்கு ஒன்றும் நேராமல் நீதான் காப்பாற்ற வேண்டும். நான் வருகிறேன் உமாஜி..!"

அழுகையை அடக்கமுடியாமல் அறையைவிட்டு அகன்றது அவள் மட்டுமல்ல*. எனக்கு இருந்த தெம்பும் தைரியமும்கூட..

பின்னர் அந்த இரு பெண்களும் பொறுப்பேற்றார்கள். முகத்தை மிகக்கடுமையாக வைத்திருந்தார்கள்.. முகத்தில் நட்புக்கான அறிகுறி எள்ளளவும் இல்லை. உடனடியாக செயலில் இறங்கி என்னை நிர்வாணமாக்கினார்கள்.. அப்போது ஒருத்தி மற்றவளிடம் ஏதோ சொல்ல, என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஆமோதிக்கும் வண்ணம் தலையசைத்தாள். நான் விரக்தியின் உச்சத்தில் இருந்ததால், மறுப்போ, எதிர்ப்போ தெரிவிக்காமல் அவர்களின் செய்கைகளுக்கு அடிபணிந்தேன். சுமார் ஒருமணிநேரம் கழித்து, சுங்கின் உத்தரவு வர, ( இக்கதையின் முதல்பதிவில் உள்ளவாறு) என் மரணப்பயண*ம் துவங்கிற்று.. என் இருபுறமும் அந்தப் பெண்கள்.. என் இடுப்பில் கட்டியிருந்த இரும்புச் சங்கிலியை இழுத்துப் பிடித்தபடி காலியா வர.. நான் பலியாடாக வழிநடத்தப்பட்டேன்.


( தொடரும்...)

No comments: